Get Adobe Flash player

Årlige felles møte

வருடாந்த பொதுக்கூட்டம்.

தமிழர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 05/11/2011 சனி அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும். பேர்கன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் இதில் கலந்து கொண்டு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காலம். சனிக்கிழமை 05.11.2011
நேரம். மாலை 6 மணி
இடம். St.Paul skole.


இப்படிக்கு
நிர்வாகத்தினர்